[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

இறங்கும்போது கவிழ்ந்தது விமானப்படை ஹெலிகாப்டர்: 6 பேர் காயம்!

mi-17-chopper-crashes-in-uttarakhand-s-kedarnath-6-injured

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கவிழ்ந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மி-17 ரக சரக்கு ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்துக்கு இன்று காலை வந்தது. அதில் இரண்டு விமானி உட்பட 6 பேர் இருந்தனர். ஹெலிபேடில் தரையிறங்கியபோது, திடீரென ஓரத்தில் இருந்த இரும்பு தூண் மீது ஹெலிகாப்டர் மோதி தரையில் விழுந்து கவிழ்ந்தது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close