[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS காங்கிரசுடன் பலஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது காவிரி பிரச்னையை திமுக ஏன் தீர்க்கவில்லை?- தமிழிசை
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
  • BREAKING-NEWS அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு ட்ரம்ப் வரவேற்பு

‘சோட்டா பீம்’ ராகுல்காந்தி: ஸ்மிருதி இரானி விமர்சனம்

smriti-irani-criticized-rahul-gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சோட்டா பீம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவரது நமோ செயலி மூலம் இந்தியர்களை உளவு பார்க்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்கும் பிரதமர் ஒரு ‘பிக்பாஸ்’ எனவும் ராகுல் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமரின் நமோ செயலி மூலமாக ராகுல் காந்தி என்.சி.சி என்றால் என்னவென்று தெரிந்து கொண்டுள்ளார். சோட்டா பீம் கூட நமோ செயலி பற்றி பேசுகிறார் என ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close