[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மத்திய காப்பீடுக்கு நிதி தர இயலாது: மம்தா பானர்ஜி

wb-first-state-to-opt-out-of-modicare-mamata-says-won-t-pay-for-it

மத்திய அரசு அறிவித்துள்ள‌ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நிதி தர இயலாது என மேற்குவ‌ங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

நடப்பு ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசுகளிடமிருந்து 40 சதவிகித நிதி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பேசிய மம்தா, மேற்கு வங்கத்தில் மாநில அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் போது, மத்திய அரசின் திட்டத்திற்கு எவ்வாறு நிதி தர முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடினமாக ஈட்டிய மாநில வருவாயை மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு தர இயலாது என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close