[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

குரங்குகளை அன்பால் கட்டிப்போட்ட சிறுவன்: வியக்க வைக்கும் வீடியோ

karnataka-boy-play-with-monkeys-casually

கர்நாடகாவில் ஒன்றரை வயது சிறுவன் குரங்குகளுடன் சகஜமாக விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஆல்லாப்பூரில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் தினமும் காலை எழுந்தவுடன், வீட்டின் அருகே உள்ள குரங்குகளின் கூட்டத்துடன் விளையாட சென்று விடுகிறான். அந்த குரங்குகளுக்கு உணவளிக்கும் அந்த சிறுவன், குரங்குகளுடன் எந்தவித அச்சமும் இன்றி சக குழந்தைகள் போல் விளையாடுகிறான். அந்த குரங்களும் சிறுவன் அடித்தாலும், விளையாடினாலும் ஒன்றும் செய்வதில்லை.

இந்த சிறுவன் இவ்வாறு குரங்களுடன் தினமும் விளையாடுவது அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து கூறும் சிறுவனின் குடும்பத்தினர், அந்த குரங்குகள் ஒருபோதும் தங்கள் குழந்தையை தாக்கியதில்லை என்றும், அவை சிறுவனுடன் தினமும் விளையாடி மகிழ்வதாகவும் கூறுகின்றனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close