[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சோழர் கடற்படை குறித்து நிர்மலா சீதாராமன் புகழாரம்

nirmala-sitharaman-said-about-sozha-navy

உலகின் மிகச் சிறந்த கடற்படையாக சோழர்களின் கடற்படை விளங்கியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வானொலி மூலமாக மோடி உரையாற்றும் மாதாந்திர நிகழ்ச்சியான மனதின் குரலில் இன்று, ராணுவத்தில் பெண்கள் இடம்பெறுவதுடன் போர்முனையிலும் பெண்களின் பங்கேற்பைப் பாராட்டுவதாகக் கூறினார். அத்துடன் தமிழத்தில் 900 ஆண்டுக்கு முந்தைய சோழர்களின் கடற்படையிலேயே போர்முனைக்கு பெண்கள் சென்றது வரலாறு என்றும் புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், உலகின் மிகச் சிறந்த கடற்படையாக சோழர்களின் கடற்படை விளங்கியது என்றும், சோழர் கால கடற்படையின் வலிமையை சங்க கால இலக்கியங்கள் பறைசாற்றியுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் சோழ கடற்படையில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கப்பல் கட்டுவதில் சோழ மன்னர்கள் பெயர்பெற்றவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close