[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி

banks-can-use-private-industries-to-link-aadhar-with-account-said-union-govt

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள வங்கிகளுக்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வங்கிகள் மூலம் மட்டுமே இந்த இணைப்பு பணியை மேற்கொண்டால் அதற்காக அதிக நாட்கள் தேவைப்படும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை எனவும் வங்கிகள் தரப்பில் இருந்து எடுத்துக்கூறப்பட்டது. இதனையடுத்து தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தனியார் அமைப்புகளை வங்கிகள் பயன்படுத்தினாலும், அந்தப் பணிகள் வங்கி கிளைகளில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், அதனை வங்கி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close