[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

இமாச்சலில் பாஜக ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்

bjp-will-win-in-hp-gujarat-says-survey

குஜராத், இமாசல பிரதேச சட்டபேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு 43 லிருந்து 47 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரசுக்கு 21 முதல் 25 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
இதே போல், குஜராத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா, தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 125 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி 57 முதல் 65 இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close