[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

வைரலாகும் ராகுல் காந்தியின் நடனம்

rahul-gandhi-s-dance

குஜராத்தில் டிம்லி நடன கலைஞர்களுடன் இணைந்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆடிய நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் வழக்கமான பொதுக்கூட்டம் போல் இல்லாமல் மக்களுடன் கலந்துரையாடுதல், குறைகளை நேரடியாக கேட்டறிதல் போன்ற வித்யாசமான  நிகழ்ச்சிகளிலும் ராகுல் பங்கேற்றார். இந்நிலையில் சோட்டா உதய்பூருக்கு சென்ற அவர், டிம்லி எனப்படும் பாரம்பரிய  நடனத்தை  நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடினார். இந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close