[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்

பாகிஸ்தான் படை தாக்குதல்: 6 பேர் காயம்

pakistan-violates-ceasefire-in-arnia-sector

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர்.

அர்னியா என்ற பகுதியில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த ஆறு பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன. சண்டை இன்று காலை முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close