[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

பேராசிரியர் இடமாற்றம் விவகாரம் தொடர்பாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்

students-clash-over-proffessor-transfer

பெங்களூருவில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாணவிகள் இடையே மோதல் மூண்டது.

மகாராணி பெண்கள் கலைக் கல்லூரியின் வணிகவியல் விரிவுரையாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கல்லூரி முதல்வர்தான் காரணம் எனக் கூறி மாணவிகளில் ஒருபிரிவினர் போராட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக மற்றொரு பிரிவு மாணவிகள் களத்தில் குதித்ததால், கைகலப்பு ஏற்பட்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close