[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாபா ராம்தேவ் மறுப்பு

uttarakhand-crisis-baba-ramdev-cries-foul-advises-sonia-rahul-gandhi-to-take-stock-of-situation

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் செயல்பாட்டில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்துள்ளார்.

எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் வெளிப்படையாகவே தான் நடந்து கொள்வதாகவும், திரைமறைவு வேலைகளில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் ராம்தேவ் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியாளர்களாக மாறியதில் பாபா ராம்தேவ் சதி‌ செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close