[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

டெல்லியில் பாக். பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

ex-pak-soldier-planning-terror-attacks-in-delhi-agencies

டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஹோலி பண்டி‌கை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக, டெல்லியில் தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய முக‌‌மது குர்ஷித் அலாம் என்பவர், 6 பயங்கரவாதிகளுடன் பஞ்சாப் மாநிலம் ‌பதான்கோட் எல்லை வழியாக ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை கண்டறிந்துள்ளது. அசாம் ‌மாநிலத்திற்கு சென்று அலாம் உளவு பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், டெல்லி, பஞ்சாப், அசாம் மாநில காவல்துறையினருக்கு‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் எச்சரி‌க்கையைத் தொடர்ந்து அந்த 3 மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close