[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

விஜய் மல்லையாவை அழைத்துவர அரசு முன்னுரிமை: அட்டர்னி ஜெனரல் தகவல்

priority-to-bring-back-vijay-mallya-to-india-mukul-rohatgi-attorney-general

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையாவை திரும்ப அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை தரும் என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியா வருமாறு கேட்டுக்கொள்வோம் என்றும் அவர் வராவிட்டால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும் ரோகத்கி கூறினார். இதனா‌ல் மல்லையா இந்தியா திரும்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ரோகத்கி தெரிவித்தார்.

மல்லையா வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப வசூலிப்பது ‌நீண்ட சட்ட நடைமுறை என்றும் அவர் கூறினார். மல்லையா மீதான வழக்குகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3-ம் தேதி அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close