[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

பிறந்த நாள் பரிசாக கிடைக்கிறது ஆட்சி

amrindhar-singh-will-chances-to-get-win-in-pujab-election

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் வெற்றிப்பாதை நோக்கி பயணிக்கிறது.

கோவா மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த ஆட்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

இதனால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்க்கு பிறந்த நாள் பரிசாக ஆட்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close