[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

ரூ.251 ஸ்மார்ட்ஃபோனுக்கு 5 கோடி பேர் முன்பதிவு:25 லட்சம் பேருக்கு முதலில் வழங்கப்படும் என அறிவிப்பு

freedom-251-pricing-explained-just-how-cheap-can-a-smartphone-get

Freedom 251 என்ற பெயரில் அறிவி‌க்கப்பட்டுள்ள உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முதல் இரண்டு நாள்க‌ளில் 5 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 25 லட்சம் பேருக்கு முதல்கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்று நொய்டாவைச் சேர்ந்த Ringing Bells நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை இரவு 8 மணி வரை இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதால், முன்பதிவை நிறுத்த ஆலோசித்து வருவதாகவும் அந்நிறுவ‌னம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 251 ரூபாயில் ஸ்‌மார்ட்ஃபோனை விற்பது சாத்தியமல்ல என்றும், உடனடியாக இதில் தலையிடுமாறும் மத்திய அரசை செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close