[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

236 ஏழை பெண்களுக்கு இலவச திருமணம்.... தொழிலதிபரின் சமூக சேவை

236-girls-to-be-married-off-by-mahesh-savani

தந்தையை இழந்து தவிக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 236 பெண்களுக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் இலவச திருமணம் செய்துவைத்தார்.

குஜராத் தொழிலதிபர் மகேஷ் சவானி கிறிஸ்துமஸ் தினமான நேற்று இந்த திருமணங்களை செய்து வைத்தார். இந்நிகழ்வில் மணப்பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் என பல பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபர் மகேஷ் சவானி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். இதுவரை இவர் குஜராத்தைச் சேர்ந்த 800 இளம்பெண்களுக்கு திருமண உதவி புரிந்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close