[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

வீட்டுப் பாடம் செய்யாத கல்லூரி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்

college-students-do-not-do-the-homework-cane-score-author

ஆந்திரா மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்யாத கல்லூரி மாணவரை, ஆசிரியர் பிரம்பால் அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் எஸ்.ஆர்.நகரில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் கல்லூரியை சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் டோரா பாபு. இவரது வகுப்பில் 4 மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்துள்ளனர். இதனையறிந்த ஆசிரியர் அவர்கள் 4 பேரையும் பிரம்பால் அடித்துள்ளார். மாணவர்களை கடுமையாக தாக்கியதில், அவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை சக மாணவர்கள் மொபைலில் காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close