[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க புதிய திட்டம்.. ஆந்திர அரசு முடிவு

ap-government-program-to-match-modern-surveillance-cameras-to-prevent

செம்மரக்கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க பொது இடங்களில் நவீன கண்காணிப்பு கேமிரா பொருத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில முதல்வர், டி.ஜி.பி. மற்றும் டி.ஐ.ஜி. இணைந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடத்தலை தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில் முகத்தை அடையாளங்காணும் வகையிலான நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன்முலம் ஏற்கனவே செம்மரம் வெட்டவந்தர்கள் மீண்டும் வந்தால் அதுகுறித்த தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மரக் கடத்தலைத் தடுக்க இயலும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close