[X] Close
JUST IN

பிபின் ராவத் மிகுந்த திறமைசாலி.. ராணுவத் தரப்பில் விளக்கம்

lt-gen-bipin-rawat-is-next-army-chief

தரைப்படைத் தளபதியாக தேர்வாகியுள்ள பிபின் ராவத் மிகுந்த திறமைசாலி என்றும், போர் முனையில் சிறப்பாக செயல்பட்டவர் என்றும் ராணுவத் தரப்பில் விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ராணுவத் தளபதியாக உள்ள தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் அவரது இடத்தில் லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத்-ஐ நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மூத்த அதிகாரிகள் இருவர் உள்ள நிலையில் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள, ரவாத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறித்து ச‌ர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் தரைப்படைத் தளபதியாக தேர்வாகியுள்ள பிபின் ராவத் மிகுந்த திறமைசாலி என்றும், போர் முனையில் சிறப்பாக செயல்பட்டவர் என்றும் ராணுவத் தரப்பில் விளக்கங்கள் வெளியாகியுள்ளன. கடற்படைத் தளபதியாக உள்ள அருப் ராகாவுக்கு பதில் பி.எஸ். தானோ அப்பொறுப்பை ஏற்பார் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close