[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

’தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது’.. வருகிறது புதிய சட்டத் திருத்தம்

soon-workers-to-get-wages-only-through-bank-a-cs-cheques-says-union-labour-minister

தொழிலாளர்களுக்கான சம்பளம் வங்கிக் கணக்கு மற்றும் காசோலை மூலம் வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதற்காக விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும், இதன் பிறகு தொழிலாளர் சம்பளங்கள் ரொக்கமாக வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். ஊதிய விஷயத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க இந்த நடைமுறை மிகவும் உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தெலங்கானாவில் தொழிலாளர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து வங்கி அதிகாரிகளுடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close