[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ரூபாய் நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

currency-issue-parliament-adjourns

நாடாளுமன்றம் கூடியதும் பழைய ரூபாய் நோட்டுகள் பிரச்னையை எழுப்பி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க் கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 11.41 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு 12 மணிக்கு தொடங்கியது. இதேபோல் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியால் மக்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமயியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கிய போது, கம்யூனிச போராளி ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து ரூபாய் நோட்டு விவகாரத்தை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Bjp congress party demonstrations parliment
Advertisement:
Advertisement:
[X] Close