[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால் நின்று போன திருமணம்...

muzaffarnagar-just-a-day-before-wedding-groom-refuses-to-marry-girl-for-not-having-fulfilled-dowry

புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால் திருமணத்திற்கு முந்தைய நாள், மணமகன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில்அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் நகரில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத்திற்கு வரதட்சணையாக காரும், புது ரூபாய் நோட்டுகளும் மணமகன் சார்பில் பெண் வீட்டாரிம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை மணமகன் கேட்ட வரதட்சணையை மணமகள் வீட்டார் கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட மணமகன் திருமணத்திற்கு முந்ததைய நாளில், மணமகளுக்கு தாலி கட்ட முடியாது என கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

புது ரூபாய் நோட்டால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போனது அப்பகுதியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close