[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஏர் ஏசியா அதிரடி..ரூ 899-க்கு விமானப் பயணம்.!!

airasia-india-offers-low-fares-starting-rs-899

பாமரரும் எளிதில் பயன் பெரும் வகையில் பட்ஜெட் விமான சேவை போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா ரூ 899-க்கு விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தி மார்ச் 31, 2017 வரை பயணம் செய்யலாம். இந்த சலுகையை பெற நவம்பர் 6 வரை காலவகாசம் தரப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 6-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

டிக்கெட் கட்டணம் நிலவரம்:

899 ரூபாய்க்கு இம்பால் முதல் கவுகாத்தி வரை பயணம் செய்யலாம். கொச்சி - பெங்களூரு வரை பயணம் செய்ய ஆரம்ப கட்டணம் ரூ999. பெங்களூர் - கோவா ரூ1,199, கோவா- டெல்லி செல்ல ரூ3,199, டெல்லி - பெங்களூர் ரூ2699, கட்டணமாக அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close