[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பாலின பாகுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

pm-narendra-modi-request-on-international-girl-child-day

பாலின பாகுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் பாலின பாகுபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பெண் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது பெண் பிள்ளைகள் படிப்பு முதல் விளையாட்டு வரை அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருவதாகவும் அவர்களது சாதனைகளுக்கு தலை வணங்குவதாகவும் பிரதமர் தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close