[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

திறந்தவெளி கழிப்பிடம் அற்ற நகராட்சிகள் கொண்ட மாநிலமாக ஆந்திரா அறிவிப்பு

urban-areas-of-gujarat-andhra-pradesh-free-of-open-defecation-govt

திறந்தவெளி கழிப்பிடம் அற்ற நகராட்சிகள் கொண்ட மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக இப்பெருமையை ஆந்திரா பெற்றுள்ளது.

திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வரலாற்றச் சாதனை சாத்தியமானதாக இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close