[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

காவிரி விவகாரம்: தமிழக, கர்நாடக அதிகாரிகள் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை

cauvery-water-issue-today-talks-between-tamil-nadu-and-karnataka

காவிரி விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில உயரதிகாரிகள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற‌ உள்ளது.

காவிரி ‌விவகாரத்தில் இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் இரு மாநில உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதேபோல கர்நாடகா சார்பில் முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில், 5 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தெரிய வரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close