[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

railways-approved-the-offer-of-bonuses-to-employees

இந்திய ரயில்வேயில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் சி மற்றும் டி பிரிவுகளில் பணிபுரியும் 12,60,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பால் மத்திய அரசுக்கு 2,090.96 கோடி செலவாகும்.

இதன் மூலம் ஊழியர்கள் 78 நாள் ஊதியத்தொகை போனஸாக பெறுவார்கள் என அமைச்சரவை தெரிவித்துள்ளது. போனஸ் தொகை வரும் தசரா பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close