[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

இந்தியாவின் 59 சதவீத பகுதிகளுக்கு நிலஅதிர்வு பாதிப்பு அபாயம்

59-of-india-vulnerable-to-moderate-to-severe-quakes

இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்புகளுக்கு மிதமான அல்லது கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கட்டட மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் மொத்தமுள்ள 30.4 கோடி வீடுகளில் 95 சதவீத வீடுகளுக்கும் நிலஅதிர்வு பாதிப்பு பல்வேறு கோணங்களில் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் குறித்த தகவல்களை அடுத்த மூன்று மாதத்துக்குள் செல்போன் அப்ளிகேஷனாகக் கொண்டுவரவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close