[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

கேரளாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து: 10 ரயில்கள் ரத்து

10-trains-cancelled-as-good-train-derails-near-karunagapally-in-kerala

கேரள மாநிலத்தின் கொல்லம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தால் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

கோட்டயம் நோக்கி உரமூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கொல்லம் - காயங்குளம் இடையே சென்று கொண்டிருந்தபோது கருநாகப்பள்ளி எனும் இடத்தில் தடம்புரண்டது. இதில் சரக்கு ரயில் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக கொல்லத்தில் இருந்து எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் 10 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close