[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: பிர‌தமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

modi-meet-rajnath-singh-about-kashmir-problem

காஷ்மீர் மாநில பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்புத்துறை அமைச்ச‌ர் மனோகர் பாரிக்கர், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் பிர‌தமர் மோடியிடம் எடுத்துரைத்தனர்.

முன்னதாக காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையிலும் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சக ‌உயரதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள், துணை ராணுவப் படை உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close