காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் விடுவிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பெங்களூருவில் வன்முறை வெடித்துள்ளது.
* தமிழக - கர்நாடக இடையே போக்குவரத்து சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
* பெங்களூரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கடைகள் சூறையாடப்பட்டது மற்றும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டு பல வன்முறைகள் தொடர்கின்றன.
* பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் சில அலுவலகங்களும் பெங்களூரில் மூடப்பட்டன.
* தமிழக எல்லையில் போலீஸ் ஜீப்புகள் பாதுகாப்பு நடவடிக்கை கருதி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
* கர்நாடகாவில் ஐந்து சுற்றுலா வாகனங்கள் மற்றும் இரண்டு பஸ்கள் உட்பட பலவற்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
* கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர தமது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், தமிழகத்தில் கன்னடர்கள் மீதும் அவர்கள் சொத்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
* சென்னையில் பாதுகாப்பிற்காக 250 இடங்களில் கூடுதல் போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
* வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
* காவிரி நீர் விவகாரம் குறித்து தமிழக பொறியியல் மாணவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்திற்கு எதிராக அந்த மாணவன், கன்னடர்களால் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
* தற்போது கர்நாடகாவில் 40-க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!