[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஷூ வாங்க தொழிலதிபர் நிதியுதவி

arvind-kejriwal-receives-dd-of-rs-364-to-buy-shoes

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்‌, ஒரு ஜோடி ‌ஷூக்கள் வாங்கிக்கொள்ள வலியுறுத்தி தொழிலதிபர் ஒருவர் 364 ரூபாய் பணம் அனுப்பியுள்ளார்.

குடியரசு தினத்தன்று ராஷ்ட்ரபதி பவனில் பிரான்ஸ் அதிபர், இந்திய குடிய‌ரசுத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில், கெஜ்ரிவால் சாதாரண காலணிகளை அணிந்திருந்ததை ‌கண்டிக்கும் விதமாக, கெஜ்ரிவால் பாணியிலேயே மக்களிடம் நிதி திரட்டி 364 ரூபாய் அனுப்பியதாக சுமித் அகர்வால் ‌என்ற அந்த தொழிலதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close