[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

bjp-protests-against-kejriwal-as-he-begins-his-punjab-tour

டெல்லியில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியினரை சந்திப்பதற்காக கெஜ்ரிவால் புறப்பட்டு சென்றார். ‌இதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அங்கு திரண்ட பாரதிய ஜனதா மகளிர் அணியினர், கெஜ்ரிவாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகாருக்‌குள்ளான ஆம் ஆத்மி எம்.எல‌.ஏக்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close