[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

சட்டபூர்வமான நிதி நிறுவனத்தை அறிய பிரத்யேக வலைத்தளம் - ஆர்பிஐ அறிமுகம்

reserve-bank-of-india-releases-guidelines-for-on-tap-bank-licence

அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய உள்ள நிதி நிறுவனம் நம்ப‌கமானதா.சட்டப்பூர்வமானதா என்பதை மக்கள் அறிய உதவும் பிரத்யேக வலைத்தளம் ஒன்றை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. sachet.rbi.org.in என்ற இந்த வலைத்தளம் அரசு அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மூலம் மோசடியான நிறுவனங்களை மக்கள் எளிதில் அடையாளம் காணலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்‌ளது.

மேலும் மோசடி நிறுவனங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கவும்‌ அப்புகாரின் மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பது போன்ற தகவல்களும் இந்த‌ தளத்தின் மூலம் அறியலாம்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close