[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

பெட்ரோல் ரூ.6, டீசல் ரூ.3.67 உயர்வு

petrol-price-up-by-rs-6-litre-since-july-diesel-rs-3-67

கடந்த மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் 3.67 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

கடந்த மாதத்துக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. அப்போது விலை உயர்வு வெளிப்படையாகத் தெரிந்து வந்தது. ஆனால், ஜூலை மாதம் முதல் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படுகிறது. அது பைசா கணக்கில் மாறுவதால் யாரும் பெரிதாக அதைக் கணக்கிட வாய்ப்பில்லாமல் போனது. இந்த நிலையில் ஒன்றரை மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close