[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

லெனோவா மொபைலுக்கு அதிரடி சலுகை: ஃப்ளிப்கார்ட் அறிவிப்பு

lenovo-vibe-k5-note-receives-price-cut-to-sell-for-rs-9499-on-flipkart

இன்று ஒருநாள் மட்டும் லெனோவா வைப் K5 நோட் ஸ்மாட்போன்களுக்கு அதிரடி சலுகையை ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வைப் K5 நோட் என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது லெனோவா நிறுவனம். 4 ஜிபி ரேமில் வெளியாகியிருந்த இதன் விலை 12,499 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருந்தது.

இந்நிலையில் லெனோவே வைப் K5 நோட் மொபைலுக்கு இன்று ஒருநாள் மட்டும் ஃப்ளிப்கார்ட் அதிரடி சலுகை அறிவித்துள்ளது. அதன்படி 3000 ரூபாய் சலுகையாக 9,499 ரூபாய்க்கு ஃப்ளிகார்ட்டில் இன்று மட்டும் கிடைக்கிறது. இன்று நள்ளிரவு வரை ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் பதிவு செய்து தேவையானவர்கள் பயன் பெற்று கொள்ளலாம். கடந்த 2015-ஆம் ஆண்டு லெனோவோ கே சீரிஸ் ரக மொபைல்கள் இதே நாளில் தான் ஆன்லைன் சில்லறை வணிகத்தில் அறிமுகமாயின. அதன் இரண்டாவது ஆண்டு நிறைவு நாளையொட்டி ஃப்ளிப்கார்ட் இந்த சலுகையை அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த சலுகை 4ஜிபி ரேம் கொண்ட லெனோவோ வைப் k5 நோட் மாடல்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close