[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

14,200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

new-notice-asks-vodafone-to-pay-rs-14-200-crore-in-tax-dues

14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படாத வரி பாக்கிகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை என மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.

2007-ம் ஆண்டில் ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கியதில், 14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரி செலுத்துமாறு வோடஃபோனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வெளிநாட்டில் நடந்த பரிவர்த்தனைக்கு இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை என வோடஃபோன் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close