[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று பரப்புரை

pm-modi-election-campaign-at-tamilnadu-today

தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள மதுரை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக மதுரை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை 9.55 மணிக்கு ஹோட்டலில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலமாக தேனி பரப்புரை கூட்டத்திற்கு 10.55 மணிக்கு செல்கிறார். அங்கு 11 மணி முதல் 11.40 வரை உரையாற்றுகிறார்.

பின்னர் 11.55 மணிக்கு தேனியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு 12.50 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் பிரதமர் மோடி, 1 மணி முதல் 1.40 வரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் 2.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு தனி விமானம் மூலமாக 4 மணிக்கு மங்களூர் செல்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close