[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
  • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
  • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
  • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
  • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
கல்வி & வேலைவாய்ப்பு 19 Aug, 2016 09:48 AM

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 -ல் தொடக்கம்

beginning-on-august-22-to-discuss-the-sub-clinical-studies

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் 22 -ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதற்காக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,18,495 பேருக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பி.எஸ்.சி. நர்சிங் , பி.பார்ம்,பிஓடி,பிபிடி உள்ளிட்ட 9 படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 555 இடங்களும் , தனியார் கல்லூரிகளில் 7,190 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இதற்க்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 2 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என சுகாதாரத்துறையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close