[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ரோபோ!! ஜப்பானிய கண்டுபிடிப்பு..!!!

lovable-japaniya-robo

உலகின் முதல் “உணர்வு ரீதியாக நுண்ணறிவு ரோபோ” ஜப்பான் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “பெப்பர்” எனப் பெயர் கொண்ட அந்த ரோபோ மனித அம்சங்கள், உணர்வுகள், புத்தி கூர்மை உடையதாக உள்ளது.

மேலும் இந்த ரோபோ மிகவும் மலிவான விலை கொண்டது. இந்த ரோபோ மனிதர்களுடன் நல்ல கம்பெனி கொடுக்குமாம். மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்குமாம். இந்த ரோபோவல் 17 மொழிகளால் பேச முடியுமாம்.

மேலும் இந்த ரோபோ மனிதர்களுடன் நண்பன் போல் பழகுமாம். நம்முடன் சேர்ந்து நடனமாடவும் செய்யுமாம்.

இது குறித்து ஜப்பானிய நிறுவனம் “பெப்பர் ரோபோ” நம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வடிவமைக்கப்பட்டது எனக் கூறியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close