[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
கல்வி & வேலைவாய்ப்பு 28 Jul, 2016 01:23 PM

ஆங்கில வழிக்கல்வி, கணினி பயிற்சி: தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் அரசு தொடக்கப்பள்ளி

a-role-model-government-school-in-sivaganga-district

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது சின்னவேங்காவயல் கிராமம். இக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடித்தட்டு மற்றும் நடுத்தட்டுக் குடும்பங்கள் அதிகம் வாழும் இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, அனைத்து வசதிகளுடன்,ஓர் தனியார் பள்ளிக்கு நிகராக இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நடவடிக்கைகளால் மாணவர்களின் கற்கும் திறன் அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர் பெற்றோர்கள்.

திரைவழிக்கல்வியை அளித்து கணினியில் சிறப்புத் தேர்ச்சி பெறச் செய்வது, ஆங்கில வழி கல்வியை எளிதாக பயிற்றுவிப்பது போன்றவை பள்ளியின் தரம் உயர்ந்திருப்பதற்க்கு எடுத்துக்காட்டுகள் எனக் கூறுகின்றனர் ஆசிரியர்கள். கல்வியோடு சேர்த்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு மாணவனின் பிறந்த நாளன்றும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.‌

தனியார் பள்ளிகள் மட்டுமே சிறந்தவை என்று எண்ணும் இக்காலத்தில் ஓர் அரசுப் பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வருவதன் மூலம் பள்ளிகளின் செயல்பாடும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் கல்வியாளர்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close