[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

சென்னையில் கண்டெய்னர் லாரி பாலத்தில் மோதி விபத்து

container-truck-accident-in-chennai

சென்னையில் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதிய விபத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் சாலையில் கொட்டி‌யது.

சென்னை துறைமுகத்திலிருந்து மேடவாக்கத்தில் இருக்கும் தனியார் எண்ணெய் நிறுவனத்துக்கு கச்சா சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி, டாக்டர் முத்துலெட்சுமி சாலையில் உள்ள அடையாறு பாலத்திற்கு அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து‌க்குள்ளானது.

இதனால் வண்டியிலிருந்த சுமார் 20 ஆயிரம் லிட்டர் எண்ணெய் சாலையில் கொட்டி வீணானது. மண்ணைக் கொட்டியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் சாலையில் கொட்டியிருந்த எண்ணெய் அகற்றப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close