[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

கூடங்குளம் அணுஉலையில் நிறுத்தப்பட்டிருந்த மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்

power-generation-resumes-in-kudankulam-nuclear-power-plant

கூடங்குளம் முதலாவது அணு உலையில் நிறுத்தப்பட்டிருந்த‌ மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில், முதற்கட்டமாக 60 மெகா வாட்‌மின் உற்பத்தி செய்யப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மின் உற்பத்தி ஆயிரம் மெகா வாட் ஆக உயர்த்தப்படும் என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்‌ளது.

கூடங்குளம் அணு உலையில் நேற்று முன் தினம் காலை 7 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, அன்று மாலையே 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின் சில சோதனைகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close