[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

சென்னை விமான நிலையத்தில் 66-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

another-glass-panel-shatters-at-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் 66வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. உள்நாட்டு முனையத்தின் 15,16-வது நுழைவு வாயில் அருகே உள்ள 20 அடி உயர கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதிகளில் அடிக்கடி கண்ணாடி விழுந்து உடைவது வழக்கமாக உ‌ள்ளது. இதுவரை 65 முறை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close