[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

சென்னை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: பணிகளை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா

chennai-metro-rail-extended-from-vannarapetti-to-thiruvotriyur-wimco-nagar

சென்னை மெட்ரோ ரயில் சேவையை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரின் விம்கோ நகர் வரை நீடிப்பதற்கான திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

தண்டையார்பேட்டை ஜெகஜீவன்ராம் விளையாட்டு வளாகத்தில் காலை 11 மணிக்கு இதற்கான விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை வரை மட்டுமே முன்னதாக மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது விம்கோ நகர் வரை நீட்டிக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close