[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இராணுவப் பள்ளிக்கு ஜூலை 24 வரை விடுமுறை

military-school-leave-until-july-24

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இராணுவ பயிற்சிப்பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

இது குறித்த சர்ச்சை காரணமாக ராணுவப் பள்ளிக்கு வரும் 24ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நலப் பாதிப்புக்கான காரணம் குறித்தும், பெற்றோரின் புகார்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று பள்ளி முதல்வர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 26 மாணவர்களில் 3 பேர், நலமாகி பெற்றோருடன் சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close