[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

sexual-harrasment-to-school-children-near-chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆயிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமனின் மகள் கமலா 11-ஆம் வகுப்பு படித்துவரும் நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மாணவியின் தந்தை அளித்த புகாரில் பிரகாஷ் மற்றும் அவரது தாய் அமுதா ஆகியோரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close