[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியீடு

list-of-ministers-in-naraynasamy-cabinet-in-puducherry

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

முதலமைச்சர் நாராயணசாமி- நிதி, பொதுநிர்வாகம், உள்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சட்டம்

நமச்சிவாயம்- பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை

ஷாஜகான்- வருவாய், தொழில் மற்றும் வணிகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், வனம், சிறுபான்மையோர் நலன்

மல்லாடி கிருஷ்ணாராவ்- சுகாதாரம், குடும்ப நலவாழ்வு, சுற்றுலா, மீன்வளம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close