[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார்
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

வரும் தேர்தல்களில் ஐஜேகே தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்: பாரிவேந்தர்

ijk-becomes-indispensable-party-in-forthcoming-election-parivendhar

தேர்தலில் ஏற்பட்ட தொய்வு சிறு சறுக்கல் மட்டும் தான் என்றும், எதிர்வரும் தேர்தல்களில் இந்திய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளா‌ர்.

சென்னை அசோக் நகரில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் குறித்து சட்டமன்ற வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர், பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்த அளவில் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close