[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

சென்னையில் இன்று மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

aiadmk-mlas-meeting-today

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ளது.

கட்சி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக ஜெயலலிதா தேர்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிற்பகல் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close